
இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk மற்றும் லங்காபுவத் (Lankapuvath.lk) இணையதளங்கள் விடுதலைப்புலிகளால் இன்று ஹாக் (hack) பண்ணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் ஆசை தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பது தான்
No comments:
Post a Comment